காலை வணக்கம் , கத்தாழை என்பது ஒரு வகை தாவரம்.தற்போதைய நாட்களில் கத்தாழை மிக பெரிய அளவில் காஸ்மெடிக்ஸ் பயன் படுத்த படுகிறது .கட்டளையை முதலில் அந்த தோள்களை நீக்கி அதை 3 இருந்து 4 முறை நண்டாக கழுகை வேண்டும்.
தேவையான பொருள்கள் :
வீட்டில் உள்ள பொருள்களை வைத்து யவாறு முகத்தில் உள்ள கருமையை நீக்குவது.அதற்கு தேவையான முக்கிய பொருள்
1 .கத்தாழை
2 .சீனி (Sugar)
முகத்தை சுத்தம் செய்யவும் :
முதலில் நண்டாக முகத்தை குளிர்ந்த நீரில் கழுகவும் .பிறகு காய்ச்சாத பாலை எடுத்து முகத்தில் நண்டாக மசாஜ் செய்யவும் .5 நிமிடம் நண்டாக மசாஜ் செய்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுகவும் .
யவாறு பயன்படுத்துவது:
பிறகு கத்தாழை ஒரு பகுதியை எடுத்து அதை நண்டாக கத்தி வைத்து அதில் உள்ள ஜெல்யை எடுத்து ஒரு கினியில் போடவும் பிறகு ஒரு கரண்டி அளவு சீனியை அதனுடன் சேர்க்கவும்.பிறகு நண்டாக மிஸ் செய்யவும் .இந்த கலவையை முகத்தில் circular மோஷனில் மசாஜ் செய்யவும் .5 இருந்து 10 நிமிஷம் வரை மசாஜ் செய்யவும் பிறகு அதை 20 நிமிஷம் முதல் 30 வரை முகத்தில் அப்படியே விடவும் .30 நிமிஷம் கழிந்த வுடன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுகி விடவும் .இவரு தினமும் காலை வேளையில் செய்து வந்தால் உங்கள் சருமம் மிகவும் மெருதுவாக மட்டும் அழகாக மாறுவதை நீங்களே கண் கூடாக அறிய முடியும் .