கடலை மாவு வைத்து சருமத்தை யவாறு அழகு படுத்தலாம்?

    இன்று ரௌடினே ஒரு வரம் தவறாமல் செய்து வந்தால் கண்டிப்பாக சருமம் அழகு பெரும் என்பதை இதில் பார்க்கலாம் .


காலை எழுந்த உடன் உங்கள் முத்தை சிறிய சூடு தண்ணீரில் கழுகவும் .இவாறு செய்யும் பொது உங்களில் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி உங்கள் சருமம் சொபிட் ஆகும்.


முகத்தை கிளென்சிங் செய்யவும் :

     ஒரு கினியில் ஒரு கரண்டி அளவு காய்ச்சாத பால் எடுக்கவும் .அதில் ஒரு கரண்டி தேன் சேர்க்கவும் .இந்த கலவையை நண்டாக கலக்கவும் .பிறகும் ஒரு காட்டன் துணி அல்லது ஒரு காட்டன் பஞ்சை வைத்து இது முகம் மட்டும் கழுத்து பகுதில் தேய்த்து நண்டாக மசாஜ் செய்யவும்.இதை ஒரு 5யில் இருந்து 10 நிமிஷம் வரை செய்ய வேண்டும் .பிறகு சிறிது அளவு சூடு தண்ணீரில் முகத்தை மட்டும் கழுத்தை கழுகவும் . 



கடலை மாவு கலவை :



    ஒரு கினியில் ஒரு கரண்டி அளவு கடலை மாவு ,ஒரு கரண்டி அளவு தேன் ,ஒரு கரண்டி அளவு புளிக்காத தயிர் சேர்த்து நண்டாக கலக்கவும் .பிறகு இது ஒரு கரண்டி அளவு எலுமிச்சை பழ சாறு சேர்க்கவும் .இந்த கலவையை நண்டாக கலந்து இதை முகத்தில் தேய்க்கவும் .இதை ஒரு 20 இல் இருந்து 30 நிமிடம் வரை உலர விடவும் .உலர்ந்த பிறகு இதை குளிர்ந்த நீரில் முகத்தையும் மட்டும் கழுத்தையும் கழுகவும் .இவரு 1 வாரம் செய்து வந்தால் உங்கள் முகம் பொலிவு பெரும் மட்டும் சொபிட் ஆகா மாறும் .


          முகத்தை கழுகி விட்டு மொய்ச்சுரைஸிர் அல்லது முகத்திற்கு போடும் எண்ணெய் முகத்தில் தேய்த்து நண்டாக மசாஜ் செய்யவும் .


Post a Comment

Previous Post Next Post