உங்கள் முகம் இளமை பெற இந்த ஒரு பொருளை பயன் படுத்துங்கள்

உங்கள் முகம் இளமை பெற வீட்டில் உள்ள அருச்சியை பயன் படுத்தலாம் .வைட் ரைஸ் இல் அதிக அளவில் வைட்டமின்-பி மட்டும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது .இதை நீங்கள் சருமத்தில் பாயான் படுத்தினால் உங்கள் முகம் பொலிவு பெரும் .முகத்தில் உள்ள சுருக்கம் மட்டும் கருவளையம் மறையும் .உங்கள் முகத்தில் உள்ள ஸ்கேர்ஸ்,டார்க் ஸ்போட்ஸ்,acne மட்டும் பிக்மென்ட்டேஷன் குறையும் .ரைஸ்யை முகத்தில் பயன் படுத்தினால் எந்த வித சைடு எபிபிச்ட் உம வாராது .


முகத்தை கிலேன்ஸ் செய்ய வேண்டும் :

            ஒரு கினியில் ஒரு டேப்ளேஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து அதில் ஒரு டேப்ளேஸ்பூன் தேன் சேர்த்து அதை நண்டாக கலக்கவும் .

               இந்த கலவையை ஒரு காட்டன் துணி அல்லது ஒரு காட்டன் பேட் இல் எடுத்து முகத்தில் அப்ளை செய்யவும் .அப்ளை செய்த பிறகு circular மோஷன்இல் மசாஜ் செய்யவும். இதை ஒரு 5 இல் இருந்து 10 நிமிடம் செய்யவும் .பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுகவும் .இவரு தொடந்து செய்து வந்தால் முகம் பொலிவு பெரும் .முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் எப்போதும் பொலிவு பெரும் .இதை காலை எழுந்த வுடன் செய்வது மிகவும் நல்லது .பாலையை முகத்திற்கு தினமும் பயன் படுத்துங்கள்.


ரைஸ் கிரீம் செய்யும் முறை:

  ஒரு பௌல்இல் 4 டேப்ளேஸ்பூன் வைட் ரைஸ் சேர்க்கவும் இதில் சுத்தமான தண்ணீரை விட்டு நண்டாக சுத்தம் செய்யவும் .சுத்தம் செய்த ரைஸ்யை ஒரு கப் தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும் .

     ஊற வைத்த அருச்சியை 1 கப் தனி விட்டு வேக வைக்கவும்.தண்ணீர் விடும் வரை வேகா வைக்கவும்.பிறகு வேகா வைத்த ரைஸ் யை குளிர விடவும் .





   வேகா வைத்த ரைஸ் யை ஒரு மிக்ஸி ஜார் லில் போட்டு 2 டேப்ளேஸ்பூன் தேன் ,4 டேப்ளேஸ்பூன் ரோஸ் வாட்டர் மட்டும் 1 டேப்ளேஸ்பூன் எலுமிச்சை பழ சாறு சேர்த்து நண்டாக அரைக்கவும் .இந்த கிரீம் யை முகத்தில் தினமும் போட்டு வந்தால் உங்கள் முகம்தில் உள்ள கருமை ஸ்கேர்ஸ் குறையும் .இதை நீங்கள் தினமும் செய்து வாருங்கள் .இந்த கிரீம் யை நீங்கள் 1 பிரிட்ஜ் இல் வைத்து பயன் படுத்தலாம் .உங்கள் முகம் பொலிவு பெறுவது நீங்கள் இதை பயன்படுத்திய 3 நாட்களில் கண் கூடாக பார்க்க முடியும் .இதை தினமும் பாயான் படுத்துங்கள் .

Post a Comment

Previous Post Next Post