பாஸ் பேக் பாக்குறதுகு முன்னாடி இதில் பயன் படுத்தும் பொருள்களின் நற்குணங்களை பார்க்கலாம் .கிறீன் டி தான் இந்த பாஸ் பேக் இன் முதன்மை பொருள் அதில் உள்ள நற்குணங்களை பார்க்கலாம் .
கிறீன் டி இல் அதிக படியான ஆண்டிஆக்ஸிடன் உள்ளது .இதை தினமும் உட்கொண்டு வந்தால் சருமத்திற்கு நல்லது .இதை உட்கொள்ளுவதால் உடல் இடை கொரிய அதிக வாய்ப்பு உள்ளது .முகத்தில் உள்ள சுருக்கங்கள் கொறையும் .சருமம் ஹெல்த்தி ஆகா மாற அதிக வாய்ப்பு உள்ளது .
இதை நீங்களா தினமும் பயன்படுத்தலாம் .கிறீன் டி யை பிரிட்ஜ் இல் வைத்து அதை தினமும் முத்தத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெரும் .கிறீன் டி இல் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது .
ஆரஞ்சு பீல் பவுடர் இது தன இரண்டாவது மூல பொருள் .ஆரஞ்சு பீல் பவுடர் இல் அதிக படியான சிட்ரிக் ஆசிட் உள்ளது .இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது .வைட்டமின் சி பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் சருமமத்திற்கு அழகை தரும்.
ஆரஞ்சு பீல் பவுடர் இயற்கையாவே சருமத்தில் உள்ள கருமையை மற்றும் குணம் உள்ளது .இதை தினமும் பயன் படுத்தினால் நல்ல பலன் அழிக்கும் .ஆரஞ்சு பீல் பவுடர் யை பயன் படுத்தினால் உங்கள் முகத்தில் உள்ள டான் யை அகற்றும் மட்டும் உங்கள் சருமத்தை இளமையாக வைக்க உதவும் .இது உங்கள் முகத்தை கிலீன்ச் செய்ய உதவும் மட்டும் ஆகினே உடன் போராடி உங்கள முகத்திற்கு அசத்க்கு சேர்க்கும் .
தேன் இதுதான் மூண்டாவது மூல பொருள் .தேன் இயற்கையாவே அதிக படியான மருத்துவ குணங்களை கொண்டு உள்ளது .தேன் யை நீங்கள் தினமும் முகத்திற்கு பயன் படுத்தினால் முகம் கருமை மாறும் மட்டும் முகத்திற்கு நல்ல ஒரு மொட்டுரிஸிர் ஆகா இருக்கும்.தேன் யை பயன் படுத்தினால் முகத்தில் உள்ள பாக்டீரியா ஓடு போராடும் உங்கள் முகத்தை பிம்பிள்ஸ் மட்டும் கருமைல் இருந்து காப்பதும்.இதில் அதிக அளவில் ஆண்டிஆக்ஸிடண்ட் உள்ளது .