உதடு கருமையாக இருக்க ?இதை பயன் படுத்தி கருமையை போக்குங்கள் ...

 உதடு கருமைக்கு முக்கிய காரணம் பல கேட்ட பழக்கங்களாக இருக்கலாம் இல்லையையெனில் அதை சரி செய்ய முடியும் .அதற்கு இந்த பேக்யை ட்ரை செய்யுங்கள் . 

இதில் பயன் படுத்தும் பொருள்களின் மருத்துவ குணத்தை பார்க்கலாம் .

இதில் பயன் படுத்தும் பொருட்கள் சீனி ,எலுமிச்சை பழ சாறு மட்டும் தேன் .சீனி இது இயற்கையாவே பிளீச்சிங் செய்யும் குணத்தை உடையது .இதில் அதிகம் கார்போஹைட்ரெட் உள்ளது .இதில் அதிகம் மிகிரேனுற்றியென்ட் உள்ளது .



எலுமிச்சை பழ சாறில் அதிகம் வைட்டமின் சி காண படுகிறது .இதில் அதிகம் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது .இயற்கையாகவே எலுமிச்சை பழம்

பிளீச்சிங் செய்ய உதவும் .இதை முகத்தில் தொடர்ந்து பயன் படுத்த கூடாது .சில பேருக்கு எலுமிச்சை பழ சாறு சேர்த்தால் சில அரிப்பு மட்டும் முகம் சிவந்து போகும் அவ்வாறு உடையவர்கள் இதை தவிக்கலாம் .



தேன் சருமத்தில் பயன் படுத்தினால் நல்ல மொட்டுரைஸ்வ்ர் அகா பயன்படும் .தேன் சருமத்தில் உள்ள நல்ல பாக்டீரியா வை வாழற செய்யும் .தேன் சருமத்தில் படிந்து இருக்கும் பருக்களால் வந்த தழும்பை மறைய செய்யும்.சருமத்தின் கருமையை நீக்கும் .சருமத்தில் உள்ள செல் கழை மைண்டைன் செய்ய உதவும் .இதை சருமத்தில் பயன் படுத்தினால் சருமம் இளமையாக இருக்கும் .சருமத்தில் உள்ள குழிகள் மறைய வாய்ப்பு உள்ளது மட்டும் முகத்தில் உள்ள முக பருக்களும் குறையும் .



லிப் பேக் எப்படி செய்வது ?



ஒரு டேப்ளேஸ்பூன் சீனியை மிக்ஸி ஜாரில் போடு பல்ஸ் கொடுத்து எடுக்கவும் .நண்டாக ஆராய கூடாது .அரைத்த சீனியில் ஒரு டேப்ளேஸ்பூன் சீனி எடுத்து பௌல் இல் போடவும் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு மட்டும் ஒரு டேப்ளேஸ்பூன் தேன் சேர்த்து நண்டாக கலக்கவும் .இந்த சுகர்பேரை உதட்டில் circular motion இல் சுகிருபி செய்யவும் .இவ்வாறு 5 இருந்து 10 நிமிடம்  நண்டாக சுரப்பி செய்யவும் .பிறகு குளிர்ந்த நீரில் கழுகவும் .இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .

Post a Comment

Previous Post Next Post