உங்கள் உடல் முழுவதும் வெள்ளை ஆகா இந்த ஜூஸ்யை பயன்படுத்தி பாருங்கள் .இந்த ஜூஸ் உங்கள் உடல் முழுவதும் வெள்ளை ஆகா மாற்றுவதும் இல்லாமல் உங்களை புதுநுர்ச்சியாக வைக்க உதவும்.இதில் நாம் எலுமிச்சை,இஞ்சி ,புதினா இலை ,நெல்லிக்காய் மட்டும் தேன் சேர்த்து செய்ய போகிறோம் .வாங்க இந்த ஜூஸ்இல் உள்ள நற்பயன்களை பார்க்கலாம் .
எலுமிச்சை பழத்தில் உள்ள ஊட்டச்சத்து :
எலுமிச்சை பழத்தில் குறைந்த அளவில் தன கேலோரிகளை உள்ளது .இதில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது .எலுமிச்சையில் அதிக நீர்ச்சத்து உள்ளது .மேலும் மிக குறைந்த புரதங்கள் மட்டும் கொழுப்புகள் உள்ளடக்கியது .
நாம் உடலில் உள்ள நோய்த்தீர்ப்பு சக்தியை வலிவு படுத்திக்கிறது .எலுமிச்சை பிரீ ரடிகளை எதிர்த்து போராடும் .எலுமிச்சைஇல் அதிகம் வைட்டமின் மட்டும் தாது வகைகளை உள்ளடக்கியது .
இஞ்சியின் நற்பயன்கள் :
இஞ்சியில் அதிக வகை மருத்துவ குணங்கள் உள்ளத்தில் .இஞ்சியை தினமும் பயன்படுத்தினால் உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவும் .இஞ்சி உடலில் உள்ள புண்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது .இதில் அதிக அளவில் மினரல்கள் மட்டும் தாது உப்புகள் உள்ளது .தினமும் இஞ்சி பயன்படுத்தினால் நம் உடம்பில் உள்ள ஆஜீர்ண கோளாறை சேரி செய்ய உதவும் .டிபெட்டிஸ் படியேண்ட் இதை பயன்படுத்தி வந்தால் உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் .
புதினா இலை (Mint leaves):
புதினாவின் மருத்துவ குணத்தில் ஒண்டு இது ரத்தத்தை சுத்தம் செய்யும் .பசியை தூண்டும் மட்டும் மாலா சிக்கலை நீக்கும் .புதினா கீரையில் நீர் சத்து,புரதம் ,கொழுப்பு ,கார்போஹைடிரேட் ,நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள் ,பாஸ்பரஸ் ,கால்சியம் ,இரும்பு சத்து ,வைட்டமின் எ அதிகம் உள்ளது .இந்த கீரையை இவரு பயன்படுத்தினால் அதில் உள்ள சத்திகள் மாறாது.
தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
தேன் மிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது .தேனை பயன்படுத்தினால் பல நோய்களை குணப்படுத்தும் .சுத்தமான தேனில் 70 வகை விட்டமின்கள் உள்ளது .இது செரிமானத்தை அதிக படுத்தும் .தினம் தோறும் தேனையை பயன்படுத்தினால் கால்சியம் மட்டும் மேக்னேஷியும் அளவு அதிகரிக்கும் .
ஜூஸ் யவாறு செய்வது :
ஒரு நெல்லிக்காய் வை சீவி அதனுடன் புதினா இலை தேன் மட்டும் ஒரு இஞ்சி சேர்த்து அரைக்கவும் .அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதை வடிகட்டி எடுக்கவும் .அதில் ஒரு எலுமிச்சை பழ சாராய் சேர்த்து .இந்த ஜூஸ் யை தினமும் அருந்தி வந்த உங்கள் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் மட்டும் உடல் வெள்ளையாக மாறும் .தினமும் வைட்டமின் சி அதிகம் எடுத்து கொள்ளுங்கள் .