சிலருக்கு முகத்தில் சிறு சிறு குழிகள் இருக்கும் சிலருக்கு அது வெளிப்படையாக வெளியில் தெரியும் அவ்வாறு இருந்தால் முகம் அழகை கெடுக்கும் .இந்த குழி மறைய இந்த டோனெரியை பயன்படுத்தலாம் .இந்த டோனர் பயன்படுத்தினால் உடனே குழிகள் மறையாது இதை தொடந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே குழிகள் மறையும்.சிலருக்கு சிறு குழிகள் இருக்கும் அவர்களுக்கு விரைவில் நல்ல பலனை பார்க்கலாம் .இதை தினமும் பயன்படுத்தி பாருங்கள் உங்கள் பலன்களை கிழே உள்ள கமெண்ட் செக்ஷன்நில் பதிவு செய்யுங்கள் .
இப்போது நாம் பயன்படுத்தும் டோனெரில் உள்ள பொருள்களின் பயன்களை பார்க்கலாம்.இதில் பயன்படுத்தும் பொருள்கள் ரோஸ் வாட்டர் மட்டும் வெள்ளரிக்காய் .இதில் உள்ள மருத்துவ குணத்தை பார்க்கலாம் .இந்த டோனர் பயன்படுத்துவதால் எந்த வித சைடு எபெக்ட்யம் வாராது .இதில் பயன்படுத்தும் பொருட்கள் இயற்கை யான பொருட்கள் .
ரோஸ் வாட்டர்யில் உள்ள பயன்கள் :
சருமத்தின் அழகை கூட்டுவதில் ரோஸ் வாட்டர் மிகவும் பங்குவகிக்குறது .சருமத்தின் அழகை கெடாமல் காக்கிறது .ரோஸ் வாட்டர் நல்ல ஒரு மொட்டுரைஸிர் ஆகா பயன்டுகிறது .இதை தினமும் முகத்தில் பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவு பெரும் மட்டும் சருமம் மெருதுவாக இருக்கும் .ரோஸ் வாட்டர் முகத்தில் உள்ள மாசு மட்டும் அழுக்குகளை நீக்குகிறது .முகத்தை தூய்மையாக வைக்கிறது .
ரோஸ் வாட்டரில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைய காண்ப்படுகிறது .முகத்தில் எரிச்சல் ,வறட்சி மட்டும் முகத்தில் நிறம் மாறுதல் இது போண்டா பிரச்சனைகளுக்கு ரோஸ் வாட்டரியை பயன்படுத்தலாம் .கண்களில் கருப்பு ,கண்களில் வீக்கம் இது போண்டா ப்ரோப்லேம் கும் ரோஸ் வாட்டரியை பயன்படுத்தலாம் .
வெள்ளரிக்காய் பயன்படுவதால் கிடைக்கும் நன்மைகள் :
வெள்ளரிக்காய் இல் அதிகம் நீர் சத்து உள்ளது .வெள்ளரிக்காய் சருமத்தில் பயன்படுத்தினால் முகத்தை ஹைட்ரடே செய்யும் குணத்தை பெட்டுலத்து .இதில் வைட்டமின் கே உள்ளது .அது கண்களில் கிழ் வரும் கருமையை நீக்க உதவுகிறது .இதில் குறைந்த அளவு கார்போஹைடிரேட் உள்ளது .டயட் செய்பவர்கள் இதை சாப்பிடலாம் .இதில் அதிகம் நீர் சத்தும் மட்டும் ஊட்டச்சத்தும் உள்ளது .
வெள்ளரிக்காய் ரத்த நலன்களை சுத்திகரிக்க உதவுகிறது.உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது .இதய நோய் ஆபத்தை குறைகிறது .இதில் மெக்னிசியும் மட்டும் பொட்டாசியம் உள்ளது இது ரத்த அழுத்தி குறைக்க உதவுக்குறது .
டோனர் செய்யும் முறை :
ஒரு பாதி வெள்ளரிக்காயை எடுத்து அதில் ஒரு பாதி கப் சுத்தமான தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும் .அதில் உள்ள சாறை வடிகட்டி எடுக்கவும் .இதனுடன் ஒரு பாதி கப் ரோஸ் வாட்டர் சேர்த்து இரண்டுடைம் நண்டாக கலக்கவும் .
இந்த டோனெரியை ஒரு ஸ்பரி பாட்டில் சேர்த்து இதை தினமும் பயன்படுத்தி வாருங்கள் .இந்த டோனெரியை முகத்தில் ஸ்பரி செய்து அதை உலர விடவும் .தினமும் இதை இரண்டில் இருந்து மூன்றுமுறை பயன்படுத்தி வாருங்கள் .உங்கள் முகத்தில் உள்ள குழிகள் குறைவதை கண் குயூடாக பார்க்க முடியும் .